இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா சமீபத்தில் தமிழில் வெளிவந்த வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.
இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இந்தி படங்களில் பிசியாக இருக்கும் ராஷ்மிகா தொடர்ந்து அங்கு 4 படங்கள் கமிட் செய்து வைத்துள்ளாராம்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை ராஷ்மிகா அதன்படி நடிகை ராஷ்மிகா ஹைதராபாத், மும்பை, கோவா, கூர்க், மற்றும்பெங்களூரூ என 5 மாநிலங்களில் 5 சொகுசு பங்களா வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
5 மாநிலங்களில் 5 சொகுசு பங்களா வாங்கியுள்ள ராஷ்மிகா.. அவரே வெளியிட்ட பதிவு | Rashmika Bought 5 House In 5 States
இதுகுறித்து பேசியுள்ள ராஷ்மிகா 'அது உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன்' என்று பதிவு செய்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment