அரச வருமானம் 1,806.7 பில்லியன் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 



2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் அரச வருமானம் 1,806.7 பில்லியன் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இது 1,322.0 பில்லியனுடன் ஒப்பிடும் போது 36% அதிகரிப்பு என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2022 நவம்பரில், 220.7 பில்லியனாகவும் ஒக்டோபரில், 138 பில்லியனாக பதிவாகியுள்ளது.இதனால், ஒக்டோபருடன் ஒப்பிடுகையில், நவம்பரில் அரச வருவாய் 60% அதிகரித்துள்ளது..


www.Akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial