ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு

 


தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினி காந்த். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக  பெற்றது.

இதையடுத்து இவர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார் போன்ற பல பிரபல நடிக்கவுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்திற்கு உலகமெங்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. சிலர் ரஜினி காந்தின் புகைப்படத்தை வைத்து தவறான செய்திகள் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் பெயரும், புகைப்படமும் மற்றும் குரலையும் ஒப்புதல் இல்லாமல் வர்த்தக ரீதியாக பயன்படுத்து கூடாது என்று ரஜினிகாந்தின் வழக்கறிஞர் பொது நோட்டீஸ் விடுத்துள்ளார். 

இதை மீறி பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  


Download

AKSWISSTAMILMEDIA  APPS

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media


உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி  இனைந்து மகிழுங்கள்


 www.Akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial