வாரிசு படம் இன்று திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இன்று மாலையே தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சி இருவரும் விஜய் வீட்டுக்கு சென்று சந்தித்து இருக்கிறார்கள்.
அங்கு விஜய்க்கு பெரிய பூங்கொத்து கொடுத்து வாரிசு வெற்றிக்காக கொண்டாடி இருக்கின்றனர். புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment