பல வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

 


நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


சில கிராமிய மற்றும் கிராம புற வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துகள பற்றாக்குறையினால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும்  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மருத்துவ மனைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வெளியில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி   www.Akswisstamilfm.com 

 https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈

 https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab   👈👈

 Akswisstamilfm - YouTube

#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial