பொங்கல் ட்ரீட்டாக விஜய்யின் வாரிசு படம் ரிலீஸ் ஆகி அதிகாலை 4 மணி முதல் ஏகப்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பல முன்னணி தியேட்டர்களில் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை டிக்கெட் ஃபுல் ஆனதால் ரசிகர்கள் பலரும் டிக்கெட்டை வாங்க வரிசை கட்டி காத்திருக்கின்றனர்.
இவ்வளவு நாள் மாஸ் ஹீரோவாக பார்த்த விஜய்யை செண்டிமெண்ட் நாயகனாக பார்ப்பதற்கு வாரிசு படம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் ஒட்டுமொத்த குடும்பமே கொண்டாடும் அளவுக்கு படத்தில் ஆக்சன், காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து மசாலாக்களும் அளவோடு தூவப்பட்டிருக்கும் வாரிசு படத்தை குறித்த பாசிட்டிவ் விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் குவிந்து கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment