மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோத்தி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் பிரச்சினைகளைப் பேசும் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இதில் சசிகுமாருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், போஸ் வெங்கட் மற்று திரைப்பட யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ளது.
என்.ஆர். ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்க, மாதேஷ் ஒளிப்பதிவு செய்கின்றார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment