தைத்திருநாள் அன்றும் எமக்கு போராட்டமே, யாழ் வந்த ரணிலுக்கு எதிராக மக்கள் போராட்டம். சோத்துக்காக அல்ல எமது தேசத்துக்காக, பிள்ளைகளுக்காக! யாழ் வந்த ரணில்விக்கிரம சிங்கவுக்கு எதிராக திரண்ட மக்கள் போராட்டங்கள் என்றும் மாறாது வடிவங்களே மாறுகின்றது
வீடியோ காட்சிகள்
Post a Comment