மணிரத்னம் திடீர் கூட்டணி! அதில் உதயநிதி இணைந்தது எப்படி?

 






நாயகன்’ வெற்றிப் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி இணையும் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.


இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் இதில் கமலுடன் பிற மாநிலங்களைச் சேர்ந்த 7 நாயகர்கள் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2024ஆம் ஆண்டு படம் வெளியாகவிருக்கிறது.

கமல்ஹாசனின் 234ஆவது படமான இப்படம், கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுக்குமென இரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.


உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி   www.Akswisstamilfm.com 

 https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈

 https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab   👈👈

 Akswisstamilfm - YouTube

#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial