நேற்று வாரிசு படத்தின் ட்ரைலர் வெளிவந்த பல சாதனைகளை படைத்தது. ஆனால், 24 மணி நேரத்தில் துணிவு ட்ரைலர் செய்த சாதனையை வாரிசு படத்தால் முறியடிக்க முடியவில்லை.முறியடிக்க முடியாத சாதனை
ஆம், துணிவு ட்ரைலர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தது.
ஆனால், வாரிசு திரைப்படமோ 24 மணி நேரத்தில் 23 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே கடந்து துணிவு ட்ரைலரிடம் தோற்றுப்போயுள்ளது.
ஆனால், லைக்சில் துணிவு ட்ரைலரை விட வாரிசு ட்ரைலர் அதிகமாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment