நாளை முதல் அமலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, சிவப்பு மிளகாய், அரிசி, பருப்பு உள்ளிட்ட 6 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட விலைகளில் பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும், பெற்றுக்கொள்ள முடியுமென சதொச அறிவித்துள்ளது.
சிவப்பு மிளகாய் – 1700 ரூபாய் (-30)
வெள்ளை பச்சை அரிசி – 169 ரூபாய் (-10)
சிவப்பரிசி – 179 ரூபாய் (-8)
வௌ்ளை நாடு – 184 ரூபாய் (-5)
சிவப்பு பருப்பு – 365 ரூபாய் (-5)
கீரி சம்பா – 235 ரூபாய் (-4)
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment