தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார். நடிகர் விஜய் தற்போது நீலாங்கரையில் வசித்து வருகிறார். அவருடைய வீட்டை அனைவரும் பார்த்திருப்போம்.
புதிய வீடு வாங்கிய நடிகை
இந்நிலையில், விஜய்யின் வீட்டின் அருகே ரூ. 35 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான புதிய வீட்டை வாங்கியுள்ளாராம் நடிகை திரிஷா.
ஏற்கனவே அஜித் வீட்டின் அருகே ரூ. 5 கோடி மதிப்பில் ஃபிளாட் ஒன்றை வாங்கியிருந்த திரிஷா, தற்போது புதிதாக வீடு ஒன்றை விஜய் வீட்டின் அருகே வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment