இந்தியாவில் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து ஜனவரி 26 முதல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடக் தலைவர் கிருஷ்ணா என்பவர் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசியபோது ’உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து குடியரசு ஜனவரி 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து மத்திய அரசுக்கு ரூபாய் 325 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தனியார் தடுப்பூசி மையங்களுக்கு ரூபாய் 800 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் கால்நடைகளை பாதிக்கும் பெரியம்மை நோய்க்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறினார் .
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment