குறைக்கப்பட்டது 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!
12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
இதற்கமைய, பெரிய வெங்காயம் 1 கிலோ – 05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை சீனி 1 கிலோ – 02 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 216 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பச்சை அரிசி 1 கிலோ – 08 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 187 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை பச்சை அரிசி (உள்நாடு) 1 கிலோ – 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 179 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பா (உள்நாடு) 1 கிலோ – 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நாடு அரிசி (உள்நாடு) 1 கிலோ – 09 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 189 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நாடு அரிசி (இறக்குமதி) 1 கிலோ – 08 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கீரி சம்பா 1 கிலோ – 06 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 239 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பருப்பு 1 கிலோ – 07 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 370 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காய்ந்த மிளகாய் 1 கிலோ – 50 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1730 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா 1 கிலோ – 05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 235 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நெத்தலி 1 கிலோ – 20 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment