கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையவுள்ள முக்கிய நடிகரின் விபரம் வெளியாகியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகிய ஜிகர்தண்டா பலரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் 8 வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இதனை நினைவு கூர்ந்து ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், ஜிகர்தண்டா-2 படத்தில நடிகர் ராகவா லாரன்ஸ் இப்படத்தில முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியானது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment