அஜித்தின் துணிவு பட ரிலீஸுக்கு இன்னும் சுமார் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது.
படத்தின் டீஸர், ட்ரைலர் எல்லாம் இனிமேல் தான் வெளியாக இருக்கிறது. மொத்த ரசிகர்களும் அதற்கு தான் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் துணிவு படத்தை வெளியிடும் லைகா நிறுவனம் ப்ரோமோஷனுக்காகா ஒரு வித்தியாசமான முயற்சியை செய்து இருக்கிறது.
துபாயில் ஸ்கை டைவர்கள் மூலமாக வானத்தில் துணிவு படத்தின் ப்ரோமோஷன் பேனர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment