“காலகாலன்“என்ற அழகிய படைப்பு இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது
ரமணன் வரிகளில் வாகீஸ்பரன் குரலில் உருவாகியுள்ள இந்த படைப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது..தமிழ் கலைஞர்களின் படைப்பு
யதார்த்தமான வாழ்வியலில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் போராட்டம் அப்படியே இந்த காணொளியில் கண்முன் வந்து செல்கின்றது.
உக்கிர தாண்டவம்
அதேபோல வீடியோவில் வரும் பெண்ணின் நடனம் ஒரு நிமிடம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஒரு சில நொடிகளில் அவரின் காட்சிகள் வந்து சென்றாலும் இந்த வீடியோவுக்கு மிக பெரிய பலத்தினை சேர்த்துள்ளது.
இந்த அற்புத படைப்பை நமக்காக கொடுத்த தமிழ் கலைஞர்களுக்கு பாராட்டுக்கள்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்த அந்த அழகிய படைப்பை நீங்களும் பார்த்து மகிழுங்கள் KAALAKAALAN | காலகாலன் | Umakaran Rasaiya | Siva Pathmayan | Reji Selvarasa - YouTube
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment