தமிழ் சினிமாவிற்கு பல வருடங்களுக்கு முன் பொக்கிஷமாக கிடைத்தவர் நடிகர் ரஜினிகாந்த.
ஒரு பஸ் கண்டக்டராக இருந்து இப்போது உலகமே போற்றும் ஒரு கலைஞனாக வளர்ந்துள்ளார்.
இவரது பயணம் சாதாரண பயணமாக இல்லை, அவர் இமயமலை செல்வது போல் அவரது சினிமா பயணமும் மிகவும் கடினமானது தான்.
எவ்வளவு கஷ்டம், பிரச்சனை, தோல்வி, சர்ச்சை என பல விஷயங்களை தாண்டி தான் இப்போதும் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார்.
அடுத்து இவரது நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஜெயிலர் படம் தயாராக இருக்கிறது.
அதற்குள் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷல் பாபா படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக வெளியாகி இருந்தது.
இன்று நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள், பிரபலங்கள் முதல் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment