இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தியிலும் படங்கள் நடித்து நிறைய ஹிட் கொடுத்தவர். இப்போதும் இவரது படங்கள் தான் வசூலில் டாப் லிஸ்டில் உள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் நிறைய சாதனை செய்ய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு அவ்வப்போது நடந்து வருகிறது.
நேற்று ரஜினி அவர்களின் பிறந்தநாள், ஆனால் அவர் வீட்டில் இல்லை, எங்கே சென்றார் என்பதும் தெரியவில்லை. அதற்கு மாறாக அவர் பேரன்களுடன் ஸ்பெஷல் தினத்தில் எடுத்த புகைப்படம் வெளியாக சமூக வலைதளங்களில் செம வைரலானது.
ரஜினி தனது திரைப்பயணத்தில் நிறைய விஷயங்கள் செய்துள்ளார், ஆனால் சிலதை ஒரே ஒரே முறை செய்திருக்கிறார். அவர் இதுவரை ஒரேஒரு குளிர்பான விளம்பரத்தில் மட்டுமே நடித்திருக்கிறார், அதன்பிறகு நிறைய வாய்ப்பு வந்தும் வேண்டாம் என இருந்துள்ளார்.
அதேபோல் ரஜினி அவர்கள் ஒரேஒரு படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அது எந்த படம் தெரியுமா, மன்னன் திரைப்படம் தான். இளையராஜா இசையமைப்பில் அடிக்குது குளிரு என்ற பாடலை ஜானகி அவர்களுடன் இணைந்து பாடியுள்ளார் நடிகர்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி மகிழுங்கள் www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Nice
ReplyDeletePost a Comment