வேலுதாஸ் இயக்கத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘துடிக்கும் கரங்கள்’.
இப்படத்தில், முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், சதீஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் நடிகர் விமல், யூடிப் சேனல் நடத்துபவராக நடித்துள்ளதாகவும், அவருக்கு செல்வாக்கு மிகுந்த இடத்தில் இருந்து வரும் எதிர்ப்புக்களை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதையுமே இப்படத்தின் கதையாகும்.
மேலும், இப்படத்தில் மும்பையை சேர்ந்த சினேகா குப்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment