கட்டா குஸ்தி
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க நேற்று வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் பாதி விறுவிறுப்பையும் இரண்டாம் பாதி கணிக்கக் கூடிய கதைக்களமாக உள்ளது என கூறி வருகின்றனர்.
படத்தை ஒருமுறை விறுவிறுப்பாக பார்க்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்
FIR என்ற மாபெறும் வெற்றிப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலின் நடிப்பில் இப்படம் வெளியாகியுள்ளதால் மக்களும் படத்திற்கு நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் ரூ. 2 கோடி வரை வரை வசூலை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment