ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய "அவதார் தி வேவ் ஆஃப் வாட்டர்" படம் இந்த ஆண்டு வெளியான பெரும்பாலான படங்களை விட மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்குகிறது
அவதார்: தி வே ஆஃப் வாட்டர் இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் டிசம்பர் 16 முதல் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகிறது.
இப்படம் இந்தியாவில் அதிவேக முன்பதிவு கண்டுள்ளது. 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்று இந்திய பாக்ஸ் ஆபி தெரிவித்துள்ளது.
ஹாலிவுட் படங்களான மார்வெல் சூப்பர்ஹீரோ படங்களை சீனா திரையரங்கில் தடை விதித்த நிலையில். தற்போது அவதார்-2 சீனாவில் களமிறங்குகிறது.
சீனாவின் திரையரங்குகளில் வெறும் 35 சதவீதம் மட்டுமே முழுமையாக திறந்திருந்தன. சமீபத்திய தளர்வுக்கு பிறகு, நிறைய திரையரங்குகளில் முழு திறனுடன் வெளியாகுமென அறிவித்துள்ளனர்.
அவதார் 2 வெளியாக சில வாரங்கள் இருக்கும் நிலையில் இதுவரை சீனாவில் ரசிகர்கள் மொத்தம் 1 கோடி டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர்.
அவதார் - 2 திரைப்படம் வரலாற்றில் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment