மெட்டா நிறுவனம் ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெட்டா நிறுவனம் 13 சதவீத ஊழியர்களை குறைக்க தயாராகி வருவதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சமூக ஊடக வலையமைப்புகளை கொண்டதாகும்.
மெட்டா நிறுவனத்தின் இந்த தீர்மானத்தின் மீது தற்போது உலகின் கவனம் திரும்பியுள்ளது.
இது வரலாற்றில் எடுக்கப்பட்ட மிகவும் கடினமான முடிவு என அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
Post a Comment