யசோதா படம் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் தனக்கு மயோசிட்ஸ் (Myositis) எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதன் பிறகு நோயுடன் யசோதா படத்தில் சிறப்பாக நடித்ததால் அவருக்கு கிடைத்த வெற்றியினால் தற்போது இன்னும் உற்சாகமாக உள்ளார் சமந்தா . அத்துடன் இவர் சமூக வலைதளங்களில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளையும் குஷி படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்தப் புகைப்படங்களில் சமந்தா தன்னுடைய கவர்ச்சியை காட்டி எக்கச்சக்கமான லைக்களை பெறுகிறார். அதுமட்டுமின்றி இவர் சினிமாவிலும் பல முன்னணி பிரபலங்களின் பட வாய்ப்புகளைப் பெற்று தன்னுடைய பக்கம் ரசிகர்களை தலைசாய்க்க வைத்துள்ளார் சமந்தா .
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
Post a Comment