தனுஷ் நடித்த சிங்கிள் பாடல் ரிலீஸ் திகதியை இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வாத்தி.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
.
தனுஷ் நடித்த சிங்கிள் பாடல் ரிலீஸ் திகதி இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வாத்தி.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Post a Comment