தமிழின் தற்போது வெப் சீரிஸ் இயக்குவது அதிகரித்து வரும் நிலையில், விஜய், பிரசன்னா, ஜே.கே. மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து உருவாக்கியுள்ள புதிய வெப் தொடர் ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்.
இந்த வெப் தொடர், நடனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இத்தொடர் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் இத்தொடர் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் குறித்து, பாடலாசிரியர் மதன் கார்க்கி, டான்ஸை மையமாக வைத்து படங்கள் உருவாக்குவது கடினம். இப்படத்தில் நடித்துள்ள விஜய் நன்றாக நடித்துள்ளார். இப்படம் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
Post a Comment