அஜித்தின் துணிவு படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யும் உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
முன்னதாகவே அந்த உரிமையை வாங்கிவிட்டதாக உதயநிதி பல பேட்டிகளில் கூறி வருகிறார்.
தற்போது என்னவென்றால் சென்னையை அடுத்து வசூலில் முக்கியமாக பார்க்கப்படும் TT ஏரியாவான திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாவில் 70% திரையரங்குகளை துணிவு பிடித்துவிட்டதாம்.
ஆகையால் விஜய்யின் வாரிசு விவரம் என நிலவரம் என இப்போது ரசிகர்கள் மத்தியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
Post a Comment