இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய பஸ் விபத்தில் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் 23 வயதான மாணவி பலி

 


வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் 23 வயதான இராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இவ்பஸ் விபத்தில் உயிரிழந்த பெண் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial