யுவன் ஷங்கர் ராஜா இளம் வயதில் அவரது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?

 

யுவன் ஷங்கர் ராஜா இளம் வயதில் அவரது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- அரிய புகைப்படம்


யுவன் ஷங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் 1996ம் ஆண்டு முதல் ராஜ்ஜியம் செய்து வருபவர். 90களில் இருந்தவர்களுக்கு இவரது பாடல்கள் தான் வரப்பிரசாம் என்றே கூறலாம். இன்னமும் இவரது இசை மீது மக்களுக்கு பெரிய ஈர்ப்பு உள்ளது.

ஆனால் அவரது இசைக்கு ஏற்ப சரியான படங்கள் அமையவில்லை என்றே கூறலாம். அதிலும் பின்னணி இசையில் இவரை யாராலும் தோற்கடிக்க முடியாது. அந்த அளவிற்கு பல மாஸ் BGM கொடுத்துள்ளார்.


யுவனின் அம்மா

யுவன் ஷங்கர் ராஜாவின் தாயார் உடல்நலக் குறைவால் 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார். எல்லோரையும் போல தாயார் மீது மிகுந்த பாசம் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா அவரது இறப்பிற்கு மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

தற்போது யுவன் ஷங்கர் ராஜா இளம் வயதில் அவரது தாயாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ,


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial