மீண்டும் குண்டான சிம்பு! புதிய கெட்டப்பில் எப்படி இருக்கின்றார் தெரியுமா? சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்
பத்து தல படத்திற்காக மீண்டும் நடிகர் சிம்பு எடையை அதிகரித்துள்ளார்.
சிம்புவின் வெந்து தணிந்தது காடு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.
பத்து தல படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருவதாக சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.
இந்த படத்திற்காக மீண்டும் சற்றே தனது உடல் எடையை அதிகரித்து இருக்கிறாராம்.
மேலும், தொட்டி ஜெயா படத்தில் பார்த்ததை போல கருப்பு சட்டை, தாடி என தெறி மாஸாக உள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Post a Comment