குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்கு கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் தகவல் தர வேண்டும்.
வெளிநாட்டில் குரங்கு அம்மை, அறிகுறி உள்ளோருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே தகவல் தர வேண்டும்.
குரங்கு அம்மை பாதிப்பு என சந்தேகத்திற்கிடமான அனைத்து நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
குரங்கு அம்மை அறிகுறி என சந்தேகம் இருந்தால் ரத்தம், சளி மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.
குரங்கு அம்மை கண்டறியப்பட்டால், அவருடன் 21 நாள் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிய வேண்டும்- அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் தமிழக மருத்துவத்துறை செயலர் கடிதம்.
Post a Comment