தமிழீழ இனப்படுகொலை வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வான கருப்பு யூலை கலவரத்தின் வலிகளை பாடல் வரிகளாக வடித்து ஏறன் சிவா எழுதி, பிரவின் குமார் இசையமைத்து, சைந்தவி ஜீவி பிரகாஸ் குரலில்… வருகின்ற மே-18 அன்று மாலை வெளிவரவிருக்கும் “மேதகு-2” திரைக்காவிய பாடலின் முன்னோட்ட காட்சி இணைப்பு:
Post a Comment