பிறந்தநாள் வாழ்த்துக்கள் DR.T.R SILAMBARASAN

 Happy birthday சிலம்பரசன் (எஸ்.டி.ஆர்) குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நடிகர், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குனர் என பன்முகங்களில் தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றவர்.


சிலம்பரசன் என்னும் இயற்பெயருடன் தமிழில் அறிமுகமான இவர், சிம்பு, எஸ்.டி.ஆர் என்ற புனைப்பெயர்களில் ரசிகர்களிடம் பிரபலமான இவர், தமிழில் ஒரு முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.


பிறப்பு

சிலம்பரசன், தமிழ் திரைப்பட பிரபல நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்திரன் மற்றும் உஷா ராஜேந்திரன் அவர்களுக்கு மூத்த மகனாக 1983 பிப்ரவரி 3ல் பிறந்துள்ளார். இவர் தமிழ் நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொங்கறப்பள்ளி என்னும் ஊரை சேர்ந்தவர்.


சிலம்பரசனுக்கு குறளரசன் என்னும் தமயனும், இலக்கியா என்ற சகோதிரியும் உள்ளனர். இவர் சென்னை எங்மோரில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மற்றும் உயர்நிலை பள்ளியில் தனது பள்ளி படிப்பினை முடித்துள்ள இவர், பின்னர் கன்னட நாட்டில் தனது இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார்.


இவரின் சிறுவயதில் தனது தந்தை இயக்கிய பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், பின்னர் தனது பட்ட படிப்பினை முடித்துவிட்டு 2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை த


மிழில் தொடங்கியுள்ளார்

ஒரு திரைக்குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக சிலம்பரசனின் தந்தை இயக்கிய பல படங்களில் நடித்து நடிப்பினை பற்றி கற்றறிந்த இவர், தனது படிப்பினை முடித்து நாயகனாக நடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். #akswisstamilmedia #akswisstamilfm #superstar #sibu

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial